இன்றைய உலகில் பெண்களில் அதிகமானோர் பொடுகு தொல்லையால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல வழிகளை மருத்துவம் செய்து தீர்வு கிடைக்காத நிலையில் உள்ளோர் இதை செய்து பாருங்க.நான்கு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்சியில் பொடித்து வெண்ணீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு, அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும், பொடுகு உடனே நீங்கி விடும்.
பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும் வெந்தயம் ....!!!!
இன்றைய உலகில் பெண்களில் அதிகமானோர் பொடுகு தொல்லையால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல வழிகளை மருத்துவம் செய்து தீர்வு கிடைக்காத நிலையில் உள்ளோர் இதை