பூண்டின் புதுமையான மருத்துவ குணங்கள்...!!!

பூண்டு நமது சமையல்களில் மட்டும் தான் பயன்படுகிறது என்று இல்லை. இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு

பூண்டு நமது சமையல்களில் மட்டும் தான் பயன்படுகிறது என்று இல்லை. இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.

சிறுநீர்ப்பாதை தொற்று நோய் தடுக்கிறது.

எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது.

மூட்டு வலியில்  இருந்து விடுதலை தருகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.

ஒவ்வாமை வராமல் தடுக்கிறது.

புற்றுநோய் செல்களை தடுக்கிறது.

கொழுப்பின் அளவை குறைக்கிறது.

இரத்த சர்க்கரையை குறைக்கிறது மற்றும் ஒழுங்குபடுத்துகிறது.