பிரதமர் நரேந்திர மோடி காத்மாண்டு சென்றடைந்தார்..!

காத்மாண்டு: பிரதமர் நரேந்திர மோடி ஜானக்பூரில் இருந்து காத்மாண்டு வந்தடைந்தார்

காத்மாண்டு: பிரதமர் நரேந்திர மோடி ஜானக்பூரில் இருந்து காத்மாண்டு வந்தடைந்தார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார் .