சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலாக்காய்...!!!

கலாக்காய் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது புளிப்பு சுவை கொண்டது. இந்த காய் தென் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளது. இந்த காய் நமது உடலுக்கும்,

கலாக்காய் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது புளிப்பு சுவை கொண்டது. இந்த காய் தென் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளது. இந்த காய் நமது உடலுக்கும், சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.பயன்கள் :

வயது முதிர்வை தடுக்கிறது.

சரும நிறமிழப்பை தடுக்கிறது.

பருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தழும்புகளை தடுக்கிறது.

சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து, நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது.

கூந்தல் வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.