அந்தமாதிரி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஹன்சிகா.!

நடிகை ஹன்சிகா 2011ம் ஆண்டு தமிழ் திரைஉலகில் அறிமுகமானார்.

நடிகை ஹன்சிகா 2011ம் ஆண்டு தமிழ் திரைஉலகில் அறிமுகமானார்.

unknown node

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது.

unknown node

முன்பு போன்று கை நிறைய படங்கள் இல்லை.

unknown node

ஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்தது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்

unknown node

ஹன்சிகா அவருக்கு அது தான் அழகும் கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

unknown node

திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார்

unknown node

ஆனால் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை

unknown node

ஹன்சிகா கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

unknown node

அதில் ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

unknown node

ஹன்சிகா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

unknown node

பழையபடி கொழுக் மொழுக்கென்று ஆகுங்க என ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.