தலைமுடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து..!

அதிமதுரப் பொடி50கிராம்,

அதிமதுரப் பொடி50கிராம்,

வசம்பு பொடி50 கிராம்,

சீயக்காய் தூள்100 கிராம்,

பூந்திக் கொட்டை பொடி50 கிராம்

இதனை பசும் பாலில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கும்.

இளநரை நீங்கி தலைமுடி பட்டுப் போல் மின்னும்.

சருமம் வனப்படையும்.

தலைமுடி உதிராது..