unknown node
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா. அவர் முருகதாஸின் ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விழா நேற்று ஆந்திராவில் நடைபெற்றது. அதில் பேசிய SJ சூர்யா, “மகேஷ் பாபு போல தமிழில் விஜய் உள்ளார். அவர் பல ஆக்ஷன் படங்களில் நடித்தவர். அவர் முருகதாஸுடன் துப்பாக்கி படத்தில் நடித்தபிறகு ஒரு புதிய லெவலுக்கு சென்றுவிட்டார். அதுபோல் மகேஷ் பாபு ஸ்பைடர் படத்திற்கு பிறகு புதிய லெவலுக்கு போவார்” என கூறினார்.