சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்....!!!

கற்றாழை என்பது நமது வீடுகளிலேயே கிடைக்க கூடிய ஒன்று. இது மிக எளிதாக கிடைப்பதால் என்னவோ தெரியவில்லை, இதன் பயனை யாரும் அறிந்து கொள்வதில்லை. பயன்கள் :

கற்றாழை என்பது நமது வீடுகளிலேயே கிடைக்க கூடிய ஒன்று. இது மிக எளிதாக கிடைப்பதால் என்னவோ தெரியவில்லை, இதன் பயனை யாரும் அறிந்து கொள்வதில்லை.பயன்கள் :

சோற்றுக்கற்றாழையை முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கனடா பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும்.

சூரிய கதிர்களால் உண்டான கொப்புளங்களும் ஆறும்.

சோற்றுக்கற்றாலைச் சாற்றை அடிபட்ட காயங்களின் மேல் பூசுவதால் வீக்கம் தணிந்து விரைவில் காயம் குணமாகும்.

தோலின் செல்களுக்கு போதிய பிராணவாயுவைத் தந்து தோலின் இரத்த நாளங்களை நன்கு இயக்கச் செய்கிறது.