உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க் முதலிடம் !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடப்பு உலகக்கோப்பையில் 26 லீக்

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடப்பு உலகக்கோப்பையில் 26 லீக் போட்டியில் நடந்து முடிந்து உள்ளது.இந்நிலையில் லீக் போட்டியில் அதிக வெற்றி பெற்று முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ,ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று புள்ளி  பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.நடப்பு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலிய அணியை சார்ந்த மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். நேற்று நடந்த போட்டியில்  மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டை பறித்தார்.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்காக நடப்பு உலகக்கோப்பையில் ஆறு போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க்  விளையாடி 15 விக்கெட்டை பறித்து முதலிடத்தில் உள்ளார்.Mitchell Starc – 15Mohammad Amir – 13Jofra Archer – 12Lockie Ferguson – 11Pat Cummins – 11