சுக்கின் நலம் தரும் நன்மைகள்....!!!!

சுக்கு நமது சமையல் அறைகளில் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். இது நமது சமையல்களில் அதிகமாக பயன்படுத்தபடுவதில்லை. ஏனென்றால் இது சில உணவு பொருட்களில் மட்டுமே

சுக்கு நமது சமையல் அறைகளில் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். இது நமது சமையல்களில் அதிகமாக பயன்படுத்தபடுவதில்லை. ஏனென்றால் இது சில உணவு பொருட்களில் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையமாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள , கால் மூட்டுகளில் பூசி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றெனால் தொடர் வாந்தி, குமட்டல் நிக்கும்.