பிக்பாஸ் காயத்ரிக்கு மாமாவாக போகும் S.V.சேகர்...!

பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கெடுத்து பலவிதமான விமர்சனங்களை சந்தித்த நடிகை,நடன இயக்குனர் காயத்ரி ரகுராம். இவர் ஓவியா பற்றி சேரி பிகேவியர் என்று

unknown node

பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கெடுத்து பலவிதமான விமர்சனங்களை சந்தித்த நடிகை,நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்.

இவர் ஓவியா பற்றி சேரி பிகேவியர் என்று கூறி பலதரப்பட்ட எதிர்ப்புகளை அரசியல் ரீதியாகவும் சந்திக்க நேர்ந்தது.

திருமாவளவன்,கிருஷ்ணசாமி போன்ற அரசியல் தலைவர்கள் அவருடைய செயலுக்கு வலுத்த கண்டனங்களையும்,நிதிமன்றங்களில் பல வழக்குகளை போட்டனர்.

இவர் பிக்பாஸ் வீட்டுனுள் ஒரு மாமியார் எப்படி தனது மருமகளை துன்புறுத்துவாரோ அதே போன்று அவரும் ஓவியா,ஜூலி மற்றும் பரணி ஆகியோரிடம் நடந்து கொண்டார் .இதனால் வீட்டினுள் உள்ள பலரும் இவரை வெறுக்க தொடங்கினர்.

unknown node

இதனால் வெறுப்படைந்த ஓவியா ஆர்மி அவரை கலாய்த்து பல memes,troll போட்டுள்ளனர். இதனை கண்டு மிகவும் வேதனை அடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனில் அவருக்கு ஆதரவாக நடிகர்,அரசியல்வாதியுமான s.v.சேகர் குரல் கொடுத்துள்ளார். அதற்கு நன்றி மாமா என பதிலுரைத்துள்ளார்.இதனை பலரும் முகநூல்,சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இருவரும் பிஜேபி கட்சியில் தமிழ் நாட்டில் பொறுப்பில் உள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது.