பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ஷாஹூஸ் திரைப்படத்திற்காக அவர் டரம்ப் ஸ்டிரீட் ட்ரிபிள் ஆர்எஸ் என்ற பைக்கை ஓட்டியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இனணயதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
unknown nodeபாகுபலியின் இரண்டு பாகங்களும் முடிவடைந்த நிலையில் தற்போது ஷாஹூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்திற்காக சூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
unknown nodeதற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. அங்கு நடிகர் பிரபாஸ் டிரம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கை ஓட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
unknown nodeபைக் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் மிக முக்கியமான நடுத்தர ரக ஸ்போட்ஸ் மாடல் பைக், இது தற்போது எஸ் மற்றும் ஆர்எஸ் ஆகிய வேரியண்ட்களில் விற்பனையாகிறது. இந்த பைக்கை டிராக்கில் ரேஸிற்கும் பயன்படுத்துகின்றனர். டிரம்ப் ஸ்டிரீட் டிரிபிள் ஆர் எஸ் பைக் 765 சிசி 3 சிலிண்டர் இன்ஜின்களுடன் வருகிறது. இது 11,700 ஆர்பிஎம்மில் 13 பிஎஸ் பவரையும், 10,800 ஆர்பிஎம்மில் 77 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.