தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் திரையுலகினர்....!!!

நடிகை மற்றும் நடிகர்களை பொறுத்தவரையில் இவர்களெல்லாம் பண்டிகை கொண்டாடுவார்களா? என்று கூட நினைத்திருப்போம். ஆனால் திருமணமாகி தல தீபாவளியை கோலாகலமாக

நடிகை மற்றும் நடிகர்களை பொறுத்தவரையில் இவர்களெல்லாம் பண்டிகை கொண்டாடுவார்களா? என்று கூட நினைத்திருப்போம். ஆனால் திருமணமாகி தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடியுள்ள இந்த ஜோடிகளை பற்றி பார்ப்போம்.

unknown node

தமிழ் கலாச்சாரத்தில் பலரும் பல பண்டிகைகளை கொண்டாடி சந்தோஷப்பட்டாலும், திருமணமாகி முதல் முறையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒரு தனி சந்தோசம் இருக்கும்.

இந்நிலையில்,2016ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி முன்னணி நடிகையான சங்கவியும், பெங்களூரை சேர்ந்த சாப்ட்வெர் இன்ஜினியர் என்.வெங்கடேசுக்குக்கும் திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் தங்களது தல தீபாவளியை மிகவும் பிரமாதமாக, சந்தோசமாக கொண்டாடியுள்ளனர்.