அமேசான் நிறுவனம், எக்கோ ஸ்பாட்(Echo Spot) ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது..!

இந்த கருவி வெள்ளை, கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

எக்கோ ஸ்பாட் என்ற பெயரில் ஸ்பீக்கர் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேசான் நிறுவனம். இதன் விலை ரூ.10,499. அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. உண்மையான விலை ரூ.12,999. இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தள்ளுபடி விலையாக ரூ.10,499க்கு கிடைக்கிறது.

unknown node

டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் முதல் ஸ்பீக்கர் அமேசான் எக்கோ ஸ்பாட் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2.5 இஞ்ச் ஸ்கிரீன் உள்ளது. அதன்மூலம் நேரம், வீடியோக்கள், வீடியோ கால் ஆகியவற்றை பெறலாம். ப்ளூடூத் மூலம் பிற ஸ்பீக்கர்களை இணைத்துக் கொள்ளலாம்.

unknown node

சத்தத்தை கட்டுப்படுத்தும் பட்டன்கள், 4 மைக்ரோ போன்கள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால், அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் பிரைம் மியூசிக், வாய்ஸ் ஷாப்பிங் ஆகிய வசதிகளை பெறலாம்.

இந்த கருவி வெள்ளை, கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

unknown node
அமேசான் நிறுவனம், எக்கோ ஸ்பாட்(Echo Spot) ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது..!