குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.!

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று பொருமல் ,வயிற்று வலி ,வயிற்றுபோக்கு ,அஜீரணம் ஆகிய தொல்லைகளுக்கு யாரும் தயவு செய்து கிறப் வாட்டர் அல்லது கண்டகண்ட டானிக்குகளை

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று பொருமல் ,வயிற்று வலி ,வயிற்றுபோக்கு ,அஜீரணம் ஆகிய தொல்லைகளுக்கு யாரும் தயவு செய்து கிறப் வாட்டர் அல்லது கண்டகண்ட டானிக்குகளை கொடுக்க வேண்டாம்

இவை அனைத்தும் கொடிய நஞ்சு ,குழந்தைகளின் உயிரணுவை சிதைத்து விடும்

,அதற்கு பதிலாக வசம்பை கருக்கி பொடித்து நூறு மில்லி கிராம் அளவாக தாய்ப்பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்கு கொடுக்கவும் .

மேற்கண்ட பிரச்சனைகள் குணமாகும்.அனுபவமானது ,கைகண்டது.