ஆராய்சியாளர்களின் சாதனை : இறந்த பின்பும் மூளை 36 மணிநேரம் உயிருடன் இருந்தது.!

பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்க அமெரிக்கா யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்க அமெரிக்கா யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வகத்தில் பன்றியின் தலையை துண்டித்து கொல்லப்பட்டு அதன் மூளையை உயிருடன் வைத்திருக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் படி பன்றியின் உடலிலிருந்து அகற்றப்பட்ட மூளை அதன் உடல் வெப்பநிலையை பராமரிக்க ஹீட்டரும், அதை உயிருடன் வைக்க சீரான ரத்தம் பம்ப் மூலம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு ஆய்வகத்தில் வைக்கப்பட்ட மூளை 36 மணிநேரம் உயிருடன் இருந்துள்ளது.