தொப்பையை குறைக்கணும்னு ஆசைப்படுறீங்களா...? அப்ப இத செய்து குடிங்க....!!!

இன்றைய இளம் சமூகத்தின் மிகப்பெரிய கவலையே தொப்பை தான்.  இதிலிருந்து விடுதலை பெற பல வழிகளில் முயன்று வருகின்றனர். ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை.

இன்றைய இளம் சமூகத்தின் மிகப்பெரிய கவலையே தொப்பை தான்.  இதிலிருந்து விடுதலை பெற பல வழிகளில் முயன்று வருகின்றனர். ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

தேவையான பொருட்கள் :

சுடுநீர் – 1 டம்ளர்

உப்பு – 1/2 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு சிறிதளவு

செய்முறை :

unknown node

தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வேண்டும்.

பயன்கள் :உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புகளை கரைக்கும் செயல் வேகப்படுத்தபட்டு உடல் எடையை வேகமாக குறைக்கிறது.source :tamil.trendstime.in