இடி,மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடு. : இந்திய வானிலை ஆய்வு துறை..!

இடி,மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடு. : இந்திய வானிலை ஆய்வு துறை..! இன்று மேற்கு வங்களம், சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 70

இடி,மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடு. : இந்திய வானிலை ஆய்வு துறை..!

இன்று மேற்கு வங்களம், சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில்  இருக்கும். இதனால், இடி,மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடும். இதே நிலை ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் நீடிக்கும். ராஜஸ்தானில் புழுதி புயல் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மேகலாயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடற்கரை ஒட்டியுள்ள கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.