துருக்கி தலைநகர் அங்காராவின் (ankara)பலத்தமழை ..!

துருக்கி தலைநகரில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

துருக்கி தலைநகரில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தலைநகர் அங்காராவின் (ankara) பலத்தமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், சிக்கிய கார்கள் உள்ளிட்ட ஏரானமான வாகனங்கள் குப்பைகளை போல் அடித்துச் செல்லப்பட்டன.

மழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி ஏழு பேர் காயமடைந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன