உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பதநீர்....!!!

பதநீர் அதிகமாக கிராம புறங்களில் மலிவாக கிடைக்கக்கூடிய ஒன்று. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய  ஏனென்றால் இது நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடியது. அதனால்

பதநீர் அதிகமாக கிராம புறங்களில் மலிவாக கிடைக்கக்கூடிய ஒன்று. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய  ஏனென்றால் இது நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடியது. அதனால் இதில் பக்க விளைவுகள் இராது.பயன்கள் :

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

மலசிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும்.

இது கழிவு நீக்கியாவும், வியர்வை நீக்கியாகவும் செயல்படுகிறது.

உடல் வீக்கம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

பெண்களுக்கான பிரச்னைகளை தீர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.