இன்றைய உலகில் உடல் எடையை அதிகரிப்பதற்க்கென்று பல வழிகள் இருந்தாலும், அவற்றை நாம் கடைபிடிப்பதால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை. ஏன்னென்றால் நாம் பயன்படுத்தும் பொருட்களை குறித்த எந்த விபரங்களும் தெரியாமல் உண்பதால் பல பக்க விளைவுகளை சந்திக்கவேண்டி நேரிடும்.உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் பாலில் சிறிது உலர்ந்த திராட்சைகளை சேர்த்து நன்கு வேக வைத்து மிதமான சூட்டில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடையை அதிகரிக்க செய்யும் உலர் திராட்சை...!!!!
இன்றைய உலகில் உடல் எடையை அதிகரிப்பதற்க்கென்று பல வழிகள் இருந்தாலும், அவற்றை நாம் கடைபிடிப்பதால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை. ஏன்னென்றால் நாம் பயன்படுத்தும்