உடலுக்கு பலம் கொடுக்கும் பாகற்காய்...!!!

பாகற்காய் கசப்பு தன்மை கொண்டது என்றாலும், அதில் உடலுக்கு நலம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு சிறந்த

பாகற்காய் கசப்பு தன்மை கொண்டது என்றாலும், அதில் உடலுக்கு நலம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.பயன்கள் :

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

புற்றுநோய் செல்கள் அதிகரிக்காமல் தடுக்கும்.

சுவாச பிரச்சனைகளை சரி செய்யும்.

உடலில் கொழுப்பை படிய விடாது.

சரும நோய்களை குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.

மாரடைப்பை தடுக்கிறது.

இளநரை வராமல் தடுக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.