எப்பொழுதுமே குளித்த பின் சாப்பிடுவது தான் சிறந்தது. சாப்பிட்டதும் குளிப்பதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
உணவுக்கு பின் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாது. இரத்த சக்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் பருமனுக்கு வலி வகுக்கும்.
பழங்களை சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் முன்னதாகவோ, சாப்பிட்ட 45 நிமிடத்திற்கு பிறகோ தான் உண்ண வேண்டும்.
சாப்பிட்ட உடனே தூங்க கூடாது.