சியான் விக்ரமின் துருவநட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் updates.....!

சியான் விக்ரம் உளவாளியாக நடிக்கும் படம் தான் துருவநட்சத்திரம்,கௌதம்மேனன் இயக்க விக்ரம் ஜோடியாக ரிதுவர்மா நடிப்பதாக இருந்தது.அவர் விலகியதால் தற்போது விக்ரம்

unknown nodeunknown node

சியான் விக்ரம் உளவாளியாக நடிக்கும் படம் தான் துருவநட்சத்திரம்,கௌதம்மேனன் இயக்க விக்ரம் ஜோடியாக ரிதுவர்மா நடிப்பதாக இருந்தது.அவர் விலகியதால் தற்போது விக்ரம் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

unknown nodeunknown node

மேலும் இப்படத்தில் சிம்ரன்,தம்பிராமையா,ராதிகா சரத்குமார் ஆகிய நடிகர் பட்டாளமே உள்ளது.

unknown node

இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போதுதான் துருக்கியில் நடந்து முடிந்துள்ளது.விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node