USA வில் மெர்சல் காட்டிய மெர்சல்

அஜித்தின் விவேகம் என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் புரட்சியை செய்து வருகிறது. அடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பது விஜய்

unknown node

அஜித்தின் விவேகம் என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் புரட்சியை செய்து வருகிறது. அடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பது விஜய் நடித்துவரும் மெர்சல் படம்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் என்ற பெருமையோடு படமும் அதிக பட்ஜெட்டில் கிளாஸாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை USAவில் ATMUS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். மெர்சல் பட தெலுங்கு பதிப்பையும் இந்த நிறுவனமே வெளியிடவும் உள்ளனராம்.