நூறு மில்லி நாட்டுப் பசும்பாலுடன் நூறு மில்லி தண்ணீர் சேர்த்துஅத்துடன் ஒரு தேக்கரண்டி அதிமதுரம் சூரணம் சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்துநூறு மில்லியாக சுருங்கியபின் இறக்கி வடி கட்டி குடிக்கும் சூடு வந்தவுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை இரவு உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்குடித்து வர
மூட்டு இறுக்கம்மூட்டு வலிமூட்டு வீக்கம்ஆகிய நோய்களுக்கு மிக சிறந்த மருந்து இது.
யூரிக் ஆசிட் பிரச்சினைகள் குறையும்.
பெண்களின் மாதவிடாய் வலி வெள்ளை படுதல் இடுப்பு வலி உடல் வலி, சோர்வு ஆகிய பிரச்சினைகள் தீரும்.இரவு தூக்கமின்மை சரியாகும்.ஆண்மைக் குறைவு மற்றும் அனைத்து ஆண்மை தொடர்பான பிரச்சினைகள்சரியாகும்.குழந்தை இன்மைப் பிரச்சினை தீரும்.