வாழைப்பூவின் வல்லமைமிக்க குணங்கள்....!!!

வாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக யாரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. இதில் உடலுக்கு தேவையான அதிகமான

வாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக யாரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. இதில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை கொண்டது. இதனால் இதை சாப்பிடும் போது பல நோய்களில் இருந்து குணமாக்கலாம்.பயன்கள் :

மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கும்.

இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகையை குணமாக்கும்.

அல்சர் பிரச்சனையை சரி செய்யும்.

மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு உதவும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறந்த உணவு.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.