வாய் புண்.... வயிற்று புண் ஆற சிறந்த வழிகள்...!!!

வேகமான உலகில் வேலை பளு, அவசரமான பயணத்தால் நம்மில் அநேகர் உணவையே மறந்து விடுகிறோம். இதனால் முதலில் வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்று புண் இருந்தாலே வாயில் புண்

வேகமான உலகில் வேலை பளு, அவசரமான பயணத்தால் நம்மில் அநேகர் உணவையே மறந்து விடுகிறோம். இதனால் முதலில் வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்று புண் இருந்தாலே வாயில் புண் ஏற்படும். இதனை ஆற்றுவதற்கு இதை செய்து பாருங்க.தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டு சாப்பிட்டால் வாய் புண் மற்றும் வயிற்று புண் விரைவாக குணமாகிவிடும்.