சமீபகாலமாக வாட்ஸ் ஆப்பில் பல தகவல்கள் வந்துள்ளது.அதேபோல் குழந்தை கடத்தும் கும்பல் என புரளியும் கிளம்பியுள்ளது.
அது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது: –
குழந்தை கடத்தும் கும்பல் என வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை