அமெரிக்காவின் ஹவாய் தீவில் திடிரென ஏற்பட எரிமலை சீற்றம் அனைவரையும் பாதித்தது.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை சீற்றம் ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுளளது.
கிலெளவே மலைக்கு அருகில் வாழும் 1000 க்கும் மேற்ப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
எரிமலைக் குழம்பு சாலைகளில் பாயந்தது.ஆளுநர் அவசர நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்தார்.
அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடு வெளியானது.
பாதுகாப்பு உதவிகள் அதிகரித்தது.