எச்சரிக்கை.! பூமியை தாக்கும் சூரியப் புயல்..!

தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு , பூமியை அவ்வப்போது சூரியப் புயல்கள் தாக்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று (மே 6) சூரியப்

தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு , பூமியை அவ்வப்போது சூரியப் புயல்கள் தாக்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று (மே 6) சூரியப் புயல், பூமியைத் தாக்கும் என்று தெரிவித் துள்ளது.

இந்த சூரியப் புயல் தாக்குவதால் காஸ்மிக் பகுதிகளின் துகள்கள் ஒன்று சேர்ந்து பூமியை நோக்கி வரும். பூமியை இன்று தாக்கவுள்ள சூரியப் புயலானது சிறிய அளவிலானது என்று என்ஓஏஏ அமைப்பானது தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சூரியப் புயலால் செயற்கைக்கோள் தொழில் நுட்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் பூமியின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பச் சேவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புவிவட்டப் பாதை யில் சுற்றி வரும் செயற் கைக் கோள்களுக்கு நிச்சயம் இதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கள் தெரிவிக்கின்றனர். ஜிபிஎஸ் சேவை, செல் போன் சிக்னல்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.