unknown node
ஜியோ அடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுக்க தயாராகி விட்டது.என்னவென்றால் ஜியோ Wi-Fi Dongle-லானது இன்று முதல் இம்மாத கடைசி வரை (செப் 20 – 30 ) மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கும். இதனை வாங்க,அருகில் உள்ள ஜியோ ஷோ ரூம் செல்லலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவே கூட பெறலாம். ஒரு வேளை ஆன்லைன் மூலமாக பெற்றால், அதற்கான சிம் கார்டை அருகில் உள்ள ஜியோ ஷோ ரூம் சென்று வாங்கிக்கொள்ளலாம்.