வெறித்தனமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள்..!

இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 தர்மாசலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டி மொஹாலியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து நாளை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
#TeamIndia Test team members @Jaspritbumrah93, @ajinkyarahane88 and @cheteshwar1 gearing up in the nets at the NCA #INDvSA pic.twitter.com/9myWS0SmUp
— BCCI (@BCCI) September 20, 2019
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றும். எனவே இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் முனைப்பில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடீயோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.நாளை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025