INDvsBAN:டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி ! இந்திய அணி முதலில் பேட்டிங்..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நடைபெற உள்ளார்.இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன் ), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், கே கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள்: லிட்டன் தாஸ், முகமது நைம், சவுமியா சர்க்கார், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா (கேப்டன் ), அஃபிஃப் ஹொசைன், முகமது மிதுன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிஸூர் ரஹ்மான், அல்-அமீன் ஹொசைன் ஆகியோர் இடம் பெற்றனர்.