பைக்கில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு..!!

அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயா நெற்று இரவு தூத்துகுடி சென்று வரும்போது.ஸ்பிக் நகரிலிருந்து ஜெயா இவரது தந்தையான பால்துரை உடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார் .
பின்னாடி மற்றொரு டூவீலரை ஓட்டி வந்த மர்ம நபர் தீடீரென ஜெயா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை அத்துவிட்டு வேகமாக சென்றுள்ளார் உடனே ஜெயா அப்பா பால்துரை சத்தமிட அக்கம் பக்கத்தினர் சிலர் ஓடி வந்துஅத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அந்த மர்மநபர் அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் என்று பின்னர் தெரிய தெரிய வந்தது.இந்நிலையில் அந்நபரை முத்தையாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025