பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை மெய்டனாக மாற்றிய இஷாந்த் சர்மா

பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை மெய்டனாக மாற்றினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில், முதல் முறையாக பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா அதனை மெய்டனாக மாற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025