மகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.!

Mind Block பாடலுக்கு நம்ம கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆடியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.
டேவிட் வார்னர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தலையை ஆட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், மேலும் இதனுடைய முழு வீடியோ நாளை வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சொன்னது போல் இன்று வெளிட்டார் அதாவது Sarileru Neekevvaru தெலுங்கு படத்தில் வரும் Mind Block பாடலுக்கு நடிகை ரஷ்மிகா மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆடிருப்பார்கள், அதே போல் நம்ம கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மற்றும் இவரது மனைவியும் ஆடியுள்ளார்கள் இதோ நீங்களே பாருங்கள்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025