லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள்.. பிரதமர் மோடி இரங்கல்!

லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று கேரளா,பஞ்சாப்,கோவா உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி, லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், எல்லையில் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகள் வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025