சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை! அமெரிக்கா குற்றசாட்டு!

சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், சீன ரானுவ வீரர்கள் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மரணத்தை மறைக்க கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன ராணுவ வீரர்களின் உடல்களை, உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை என்று அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025