கேரளாவில் இன்று 903 பேருக்கு கொரோனா -அமைச்சர் ஷைலாஜா

கேரளாவில் இன்று 903 பேருக்கு கொரோனா இதனால்மொத்த எண்ணிக்கை 2068 ஆக உயர்ந்துள்ளது.
இது வரை 10,350பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இன்று மட்டும் 641 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,369 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025