தளபதி 65 திரைப்படத்தின் தாறுமாறான அப்டேட்….!

தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் ஒரு முக்கியமான பாடலை படவுள்ளதாக தகவல்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறதை. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் பணியாற்றவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றவுள்ளார்.
மேலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வில்லனாக நடிகர் நவாசுதீன் சித்திகி நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்தனை தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. ஆம் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஒரு முக்கியமான பாடலை படவுள்ளாராம். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025