தளபதி 65 படத்தின் பூஜை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Default Image

தளபதி 65 படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை இன்று சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பூஜை தொடங்கப்பட்டதற்காகன புகைப்படங்கள் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு பூஜை நடைபெற்றது என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads