அதிர்ச்சி…பிரபல மலையாள நடிகர் மமுக்கோயா காலமானார்..சோகத்தில் திரையுலகம்..!!

All-time famous Gafoorka to Keeleri Achu…
Hamsakoya to Moosa Khader…
44 years in Film industry… 450+ films… Winner & special mention in Kerala state film awards… Our own THUG MAN Mamukkoya left us ????BIG LOSS, RIP LEGEND #Mamukoya… pic.twitter.com/bf7McEAtcl
— AB George (@AbGeorge_) April 26, 2023
#Mamukoya உங்கள் இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மலையாள திரையுலகம் உங்கள் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் வருத்தமும் #Mammukoya #ripMamukkoya #Kerala pic.twitter.com/s5YYfNpCqi
— GD (@gdvfxartist) April 26, 2023
தமிழில் அரங்கேற்ற வேளை, கோப்ரா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். 1979ல் அன்யருடே பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம், மழவில்காவடி உள்பட 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
End Of An Era ! ????
RIP Legend ???????? pic.twitter.com/8FYAUGnJkC
— ടോണി സ്റ്റാർക്ക് (@stark___3000) April 26, 2023