ஆவடி தொழிற்சாலையில் 320 பணியிடங்கள்.. டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

HVF ஆவடி ஆட்சேர்ப்பு : சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான http://boat-srp.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
காலியிடங்கள் :
- பட்டதாரி பயிற்சியாளர்கள் : –
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் | 5 |
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் | 30 |
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் | 7 |
சிவில் இன்ஜினியரிங் | 5 |
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் | 18 |
- டிப்ளமோ பயிற்சி பெற்றவர்கள் :-
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் | 5 |
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் | 30 |
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் | 7 |
சிவில் இன்ஜினியரிங் | 5 |
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் | 18 |
பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் :-
BA., / B.Sc., / B.Com., / BBA / BCA போன்றவை | 100 |
கல்வி தகுதி :
- பட்டதாரி பயிற்சியாளர்கள் : – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டிப்ளமோ (தொழில்நுட்ப வல்லுநர்) பயிற்சியாளர்கள் : – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் : – கலை, அறிவியல், வணிகம் , மனிதநேயம் போன்ற BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
சம்பளம் :
பட்டதாரி பயிற்சியாளர்கள் | ரூ.9000 |
டிப்ளமோ (தொழில்நுட்ப நிபுணர்) பயிற்சியாளர்கள் | ரூ.8000 |
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் | ரூ.9000 |
தேர்வு செயல்முறை :
- Shortlisting
- Certificate Verification
இவ்வாறு விதமான 2 முறையில் தேர்வு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கட்டணம் :
விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 29.07.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 19.08.2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025