Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 14 மாவட்டங்களில் மழை பெய்யும்!
இன்று (13.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்நிலையில், தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை பரவலாக மழை பெய்யும் என்று […]