ஐந்து இருக்கைகளுடன் வலம் வந்த ஃவோக்ஸ்வாகன் தற்போது ஏழு இருக்கைகளுடன் டிகுவானாக களமிறங்குகிறது....

முன்பு ஐந்து இருக்கைகள் மட்டுமே இருந்த  ஃவோக்ஸ்வாகன் வாகனத்தில் தற்போது  7 இருக்கை பெற்று புதிய  ஃவோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடல் சந்தையில் களமிறங்கிய்யுள்ளது.

முன்பு ஐந்து இருக்கைகள் மட்டுமே இருந்த  ஃவோக்ஸ்வாகன் வாகனத்தில் தற்போது  7 இருக்கை பெற்று புதிய  ஃவோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடல் சந்தையில் களமிறங்கிய்யுள்ளது. இந்த மாடலில், 190 ஹெச்பி பவர்

320 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல்  என்ஜின் மட்டும் பெற்றதாக வந்துள்ளது.

இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது.

முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள்,

பனரோமிக் சன்ரூஃப்,

லெதர் இருக்கைகள்,

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை ஏழு ஏர்பேக்கு,

ஏபிஎஸ், இஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும்

பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கொண்டுள்ளது.

2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்ற புதிய போக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி 7 இருக்கை கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் விலை ரூ.33.12 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது