தலை வணங்கும் பிரதமர் மோடி !ஊழல் மற்றும் கருப்பு பணவிவகாரத்தில் ஆதரவு தந்த மக்களுக்கு …
பணமதிபிளப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாள் தான் பணமதிபிளப்பு நடந்தது .பல்வேறு மக்கள் ஏ.டி.எம். முன்னால் காத்து கிடந்து இறந்தனர்.மேலும் பல தூயர சம்பவங்களும் நடந்தன.இருந்தாலும் கருப்பு பணத்தை ஒளித்து விட்டதாக மோடி கூறி வருகிறார் .