#BREAKING தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்வு.!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர், தங்கத்தின் விலையில்

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது.

தங்கம் விலை

இன்றும் அதைப்போல சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ. 45,136க்கு விற்பனை. மேலும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.5,642-க்கு

வெள்ளியின் விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ. 80.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.80,200க்கு விற்பனையாகிறது.

#BREAKING தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்வு.!!