மீண்டும் ரூ.45,000-ஐ கடந்த 'தங்கம் விலை'..! கடும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.  தங்கத்தின் விலையில்

Gold rate

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.  தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து  ரூ.45,040 ஆக விற்பனை. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 5,630 ரூபாக்கு விற்பனை. சென்னையில், வெள்ளியின் , விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து  ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.