தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,778-க்கு  விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை:ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,130க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.100-க்கும், கிலோவுக்கு 1,00,00 ஆக விற்கப்படுகிறது.

மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,778-க்கு  விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.